வண்ண மரம்

Author:
Publisher:

20.00

மரத்திடம் ஒருவருக்கு என்ன பிடிக்கும்? சிலருக்கு பழங்கள், சிலருக்கு நிழல்.

ஆனால் இலை பிடிக்கும் என்று சொல்பவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள்.

சிறுவன் கதிருக்கும் அப்படி பிடித்துப்போன இலை என்ன ஆனது தெரியுமா?