வரையாட்டின் குளம்பாடிகள்

Author:
Publisher:

150.00

‘ஓங்கு மால்வரை வரையாடு’. இப்படி இயற்கையையும் சங்க இலக்கியத்தையும் ஒப்புமைப் படுத்தி உருவாக்கப் பட்டிருப்பதே ‘வரையாட்டின் குளம்படிகள்’ நூல்.

தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு.

அதிலும் வெகுஜன ஊடகங்களில் சாதாரண மக்களைச் சென்றடையும் விதம் எழுதுவோர் இன்னும் குறைவு அதைத் தகர்த்து இந்நூலும் இந்நூலாசிரியரும் இனி கவனம் பெறுவார்கள் என்பதே இந்நூலின் பலம்.