கோண்டு பழங்குடிகள்

Author:
Publisher:

100.00

“கோண்டுகள் கஞ்சம் மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகளிலும் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காணப்படுவதோடு வங்காளம், மத்திய மாநிலம் ஆகியவற்றிலும் காணப்படுகின்றனர். இவர்கள் தங்களைக் கூயி என அழைத்துக்கொள்கின்றனர். இப்பெயர் கோதாவரி முகவர் பகுதிக்கும் செயப்பூர் சாமீனுக்கும் தெற்கே உள்ள பகுதிகளுக்கும் உரிய பெயரோடு ஒத்ததாகும். தெலுங்கர்கள் இவர்களைக் கோடுவாண்டுலு என அழைக்கின்றனர்.”