Recently added booksSee All

Bestselling Enviromental BooksSee All

Sale!

Books on SaleView All

Shop by Category

Theodore Baskaran

Books

கோவை சதாசிவம்

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள்

450.00

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் : இக்கட்டுரைகளின் ஆசிரியர் தி.நா சுப்பிரமணியன் குறித்து கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பூர்வகலாவில் முன்பு எழுதியது,

“1930 ஆம் ஆண்டளவிலே எழுதத் தொடங்கிய தி.நா.சு. நூல்களைவிட, சஞ்சிகைகளுக்கு எழுதியுள்ள கட்டுரைகளும் கதைகளும் குறிப்புகளும் நூற்றுக்கணக்கானவை. ஆக்க இலக்கியத்திலாயினும் சரி, அறிவு இலக்கியத்திலாயினும் சரி, ஆய்வறிவுக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் அவர் அளித்த முக்கியத்துவமே, இன்றைய தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர் பெரும்பாலாரிலிருந்து அவரை வேறுபடுத்துகிறது.”

https://crownest.in/product-category/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/

Read more

பேரிசை நவிரம்

750.00

முனைவர் அர. பூங்குன்றன் அவர்கள் சிறந்த சிந்தனையாளர், இந்திய வரலாற்றியலின் வளர்ச்சியைத் தொடர்ந்து உன்னிப்பாகப் பார்த்து உள்வாங்கி அதன் நல்ல நெறிகளைத் தமிழ்நாட்டு வரலாற்றாய்வுக்குப் பொருத்திப் பார்ப்பதில் தொடர்ந்து அக்கறை கொண்டிருப்பவர்.இலக்கியச் செய்திகளை வரலாற்றுக்குப் பயன்படுத்துவதில் ஆர்வமுள்ள அவர் வரலாற்று நெறியியலுக்குள் அவற்றைக் கொள்வதில் கவனமாக இருந்து வந்துள்ளார். பேரிசை நவிரம் முனைவர் அர. பூங்குன்றன் அவர்களின் பணிப்பாராட்டு ஆய்வு நூல்.

                                                                                                                                                                                                                                                                             – பேராசிரியர் எ. சுப்பராயலு

https://crownest.in/product-category/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/

Read more

இராஜேந்திர சோழன்

800.00

உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவர். கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திரிந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழராவார். அவரின் சிறப்புகள் பலவும் காட்ட விழைவதே இராஜேந்திர சோழன் நூலின் நோக்கமாகும்.

https://crownest.in/product-category/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/

Read more

பாறை ஓவியங்களைத் தேடிப் பயணம் – தொகுதி 1

375.00

தொல்மாந்தர்கள் தங்களின் இருப்பைப் பதிவு செய்த கை ஓவியங்கள், போர்க்காட்சிகள், கொண்டாட்டங்கள், அன்றாடச் செயல்பாடுகள், வானியல் குறியீடுகள் போன்ற பல சுவையான காட்சிகளை உள்ளடக்கிய இவ்வோவியங்கள் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற முதன்மைப் பதிவாகும். அவற்றின் ஒரு பகுதியை பாறை ஓவியங்களைத் தேடிப் பயணங்களின் வாயிலாகவே வழங்கியுள்ளோம்.

https://crownest.in/product-category/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/

Read more

கல்லாகிப் போனவர்கள்

150.00

நூலாசிரியரின் களப்பணிகளும், அவர் தருகின்ற இலக்கியம் உள்ளிட்ட பிற சான்றுகளும், ஒப்புநோக்கு முறையும் பல அரிய செய்திகளைத் தருவதை கல்லாகிப் போனவர்கள் நூலில் முழுமையாகக் காணமுடிகிறது.

https://crownest.in/product-category/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/

Read more

பல்லுயிர்களுக்கானது பூமி !

130.00

பல்லுயிர்களுக்கானது பூமி புவியில் உள்ள உயிரினங்கள் முக்கியத்துவத்தை குறித்து பேசுகிறது!

Read more

இந்திய மாநில விலங்குகள்

130.00

இந்திய மாநிலத்தின் விலங்குகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளும் வகையில் இந்நூல் உருவாக்கப் பெற்றுள்ளது.

Read more

சூழலும் பெண்களும்

160.00

நாராயணி சுப்ரமணியனின் ‘சூழலும் பெண்களும்’ பல்வேறு கோணங்களில் பெண்களுக்கும் சுற்றுச் சூழலுக்குமான உறவை உற்றுப் பார்த்து இதுவரை நம் கவனத்தை ஈர்த்திராத செய்திகளையும் உணர்வுகளையும் தொகுத்துத் தருகிறது.

Read more
Aadhi Valliappan Books
Yanaikal Books
vivasaayam books

Random Books

Elephant books

ச. முகமது அலி books
Savithri Kannan Books
shanmuganantham books
எழுத்தாளர் நக்கீரன்
Aadhi Valliappan Books