கழுதைப்புலி – ஒரு கானகத் தூய்மையாளன் என்ற நூலைப் பற்றி
இந்திய வரிக்கழுதைப்புலிகளை முதன் முதலாக தமிழில் அறிமுகப்படுத்தும் நூல்!
காட்டுயிர்களின் இருப்பையும், இழப்பையும் பொது சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் கரிசனம் கொண்ட நூல்.
ஓர் பழங்குடியின் தொன்மத்திலிருந்து விரியும் உரையாடல்.
இரவில் கழுதைப்புலிகளைத்தேடி அலையும் காட்டுயிர் ஆராய்ச்சியாளரும், மரணத்தின் விளிம்பில் கிடந்த ஒரு கழுதைப்புலியை திருப்பூர் கொண்டு வந்து உயிர் மீட்கும் வனக்கால்நடை மருத்துவரும், இருவரோடும் உடனிருந்த இயற்கையாளர்களின் அனுபவங்களை உள்வாங்கிச்செரித்த சூழலியல் எழுத்தில் மிளிரும்.
Reviews
There are no reviews yet.