ஆனைமலை

Author:
Publisher:

350.00

ஆனைமலை என்பது வெறும் மரங்களும், விலங்குகளும் மட்டும் கொண்ட நிலமகள் அல்ல.

அவளின் மக்கள் அவளிடமிருந்து பிரிக்க முடியாதவர்கள்.

அவளின் அறுபடாத தொப்புள் கொடி இன்னமும் அவர்களுடன் வளர்சிதை மாற்றத்தை உருவாக்கி வருகின்றது.

இந்த உறவால் மட்டுமே வனம் உயிருடன் உள்ளது.

இதனைத் தனது படைப்பில் தொடர்ந்து பிரசாந்த் வே இலக்கியமாகக் காட்சிப் படுத்துகின்றார்.