பொம்மராயன் கும்கிகளின் கதை நூலைப் பற்றிய குறிப்பு
‘பொம்மராயன்’ என்பது பழங்குடிகளின் குலசாமிகளில் ஒன்று. யானையை அவர்கள் அந்தப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
அவர்களுக்கு மட்டுமல்ல, இயற்கையை அண்டி வாழும் மனித குலம் யாவர்க்கும் யானை குலசாமிதான்.
அதற்கான ஒரு படையலைப் போல இந்தப் புத்தகம் இருக்கிறது.
ஜார்ஜ் அந்தோணிசாமியின் இந்த புத்தகம் யானைகள் பற்றிய நமது அறிவையும் உணர்வையும் இன்னும் விசாலமாக்குகிறது.




Reviews
There are no reviews yet.