அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்

Author:
Publisher:

250.00

அய்யன் வழிபாடும் சமூக வளர்ச்சியும் என்ற அடிப்படையில் உருவான “அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்” என்ற இந்த நூல் அய்யனார் வழிபாட்டுடன் தொடர்புடைய சமூகங்களைப் பற்றிய வரலாறாக அமைந்துள்ளது.