இந்தியாவின் நதிகளை ஏன் இணைக்க வேண்டும்?

Author:
Publisher:

150.00

‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்ற பதம் எல்லோரும் கூர்ந்து ஆராயத் தக்கது.

இறந்துகொண்டிருக்கும் நதிகளை மீட்க நதிக்கரை ஓரங்களில் மரம் நட சொல்கிறார்கள் இயற்கை ஈடுபாட்டாளர்கள்.

வளர்ந்த நாடுகள் அனைத்தும் தண்ணீரின் மகத்துவம் உணர்ந்து அதனை மிக மிகப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கின்றன.

நிலமும் கெடக் கூடாது, நீர் சார்ந்த விஷயங்களும் நம்மை அச்சுறுத்தக் கூடாது என்பதில் நமக்கு அக்கறையும் புரிதலும் அவசியம்.

இத்தகைய சமூக அக்கறை நோக்கத்தை எல்லா தரப்பினரிடமும் கொண்டுசெல்லும் முயற்சியாகவே இந்நூலைச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.