தமிழக நீரிலைகளில் காணப்படும் நீர்ப் புலப் பறவைகளை பற்றி முழுமையாக எழுத பட்டுள்ள புத்தகம். ஆங்கிலம்-தமிழ் இரண்டு மொழியிலும் எழுதிய புத்தகம்.
Color புகைப்படங்கள், பறவைகள் பற்றிய குறிப்புகள் என்று ஒவ்வொரு பறவைக்கும் தனி தனியாக எழுதி உள்ளார் ஆசிரியர்.
இந்திய பறவைகள் தந்தை என்று அழைக்கப்படும் சாலிம் அலி மாணவர்.
Reviews
There are no reviews yet.