இயற்கை 24X7 நூல் சூழலியல் முழவதும் பேசுகிறது!
சுற்றுச்சூழல் என்றாலே வழக்கமாக அதைக் கொஞ்சிப் பேச வேண்டும் (romanticise) என்ற இலக்கணத்தை உடைக்கிறது இந்நூல்.
திட்டவட்டமான அறிவியல் பார்வை, நேர்மையான அரசியல் அணுகுமுறை என்று முற்றிலும் அறவியல் அடிப்படையில் பேசுவதால் சில (so called) சூழலியலாளர்களுக்கு இது வருத்தத்தைக்கூட அளிக்கலாம்.
இருப்பினும், உண்மைதான் என்றும் நிலைத்து நிற்கும் என்பதால், அதை பேசித்தானே ஆக வேண்டும்!
இந்த நம்பிக்கையில்தான் ‘இயற்கை 24X7’ நூல் வெளியீடு காண்கிறது. தீர்ப்பை வாசகர்கள் எழுதட்டும்.







Reviews
There are no reviews yet.