இயற்கையின் மரணம்

230.00

இயற்கையின் கதையும் நம் வாழ்வின் கதையும் ஒன்றுதான்.

ரகு ராமனின் இந்நூல் பருவநிலையின் வரலாற்றை விரிந்த அளவில் முறையாக அறிமுகப்படுத்துகிறது.

அறிவியல், வரலாறு உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்குப் புதிய திறப்புகளை அளிக்கக்கூடிய நூல்.