கணநேரத்தில் உதிக்கும் காவியம்

Author:
Publisher:

55.00

அன்னையாய் அழகாய் நீ தரும் அருள், 

ஆறாக என் மனதில் ஓடும் இசை, 

உன் மடியில் உறங்கும் போது, 

உலகை மறக்க..,

சுகம் தரும் தீபம் நீ அம்மா!

ஒற்றைப் பெண்ணின் வெற்றியாய்,

எல்லாவற்றையும் தாங்கிய தாயே 

உன் போராட்டம் என் பொக்கிஷம் 

உன் சிரிப்பு என் பாராட்டின் உயரம் – என்றும் 

நான் உயிர் வாழ வேண்டும் உன்னோடு 

என்று எழுதுகிறார்.