கதைக்குள் (விடு)கதை

Author:
Publisher: ,

45.00

விடுகதையில், சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை அளிப்பதை மையப்பொருளாகக் கொண்டுள்ளது ‘கதைக்குள் (விடு)கதை’. இந்நூலின் ஆசிரியர் இப்படைப்பை நமக்குக் கதை வடிவத்தில் அளித்திருக்கிறார். 

அக்கதை அம்சத்திற்குள் புதிர் விளையாட்டான விடுகதைகளைப் பின்னிப்பிணைந்து சுவாரசியமாக நகர்த்திச் செல்வது, அவரது படைப்பாற்றல் திறனைப் பறைசாற்றுகிறது.