மயக்குறு மக்கள்

Author: ,
Publisher:

250.00

பரபரப்பான சூழலில் தவறவிடுவது குழந்தை வளர்ப்பின் மென் தருணங்களை.

சில தருணங்கள் அந்தக் குடுப்பங்களுக்கு மட்டுமானது,

அதுவே சில தருணங்களில் உலகத்தையே ரசிக்க வைக்கக்கூடியது.

தர்மராஜன் தன் மக்களிடம் ரசித்த அந்த அழகிய தருணங்களை வண்ண ஓவியங்களுடன் இனிமையாகப் படைத்துள்ளார்.

சுரபியை உங்களுக்கு பார்க்காமலே நிச்சயம் பிடித்துப்போகும்:

நம் வாழ்வில் அப்படியே அல்லது அதே போலவே நடந்திருக்கும்:

நினைத்துப்பார்த்து கண் கலங்கும்.

இனிய நினைவுகளுக்கும் கண்ணீர் வரவே செய்யும்.

கதம்பமான தொகுப்பாக ‘மயக்குறு மக்கள்’ எனும் இந்நூல் வெளிவந்துள்ளது.