ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை

3,350.00

ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை, சிந்துவெளிப் பண்பாடு, அதன் மொழி குறித்த புதிர்களுக்கும் திராவிட மொழி பேசும் மக்கள் தோற்றம் குறிப்பாக தொல்தமிழரின் வரலாறு சார்ந்த புதிர்களுக்கும் இடையிலான தொடர்புகளை நிறுவுகிறது ஒரு பண்பாட்டின் பயணம்.