பேதிக்கு மருந்து எடுப்பது எப்படி

Author:
Publisher:

20.00

 ‘கடைசியாக எப்போது பேதிக்கு மருந்து எடுத்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?…

ஒரு மாதத்துக்கு முன்பு…

ஆறு மாதங்களுக்கு முன்பு…

அல்லது சில வருடங்களுக்கு முன்பு!…

’அப்படியொரு நினைவே எனக்கு இல்லை’ என்ற பதில்  உங்களிடமிருந்து வந்தால் உடல் மீது உங்களுக்கான அக்கறைக் குறைவு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

சித்த மருத்துவத்தில் உள்ள கழிவு நீக்க முறைகள் பேதியின் மூலம் உடற் கழிவுகளை வெளியேற்றுவது தனித்துவமான ஒன்று!