பறவைகள் மட்டுமின்றி, பலவித பாலூட்டிகள், விலங்குகள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள் எனப் பல உயிரினங்கள் உணவு, இருப்பிடம், வாழிடப் பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தாலும், பறவைகளின் இடம்பெயர்தலே, முழுமை-யான ‘வலசை’யாக அவதானிக்கப்-படுகிறது.
சூழலுக்கும், மற்ற உயிரினங்-களுக்கும், மனித சமூகத்-திற்கும் நன்மை பயப்ப தாகவே பறவைகளின் வலசை அமைந்-துள்ளது. மனிதனால் இன்னமும் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாத புதிர்களை உள்ளடக்கிய-தாகவும் வலசை விளங்குகிறது.
Reviews
There are no reviews yet.