சிறுதானிய வரலாறு

Author:
Publisher: ,

70.00

பழங்காலத்தில் முதன்முதலில் பயிரிடப்பட்டு மனிதனால் பயன்படுத்தப்பட்ட தானிய வகை தினை என்று இலக்கியங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் விளையும் முக்கிய தானியமாக தினை இருந்துருக்கிறது.