சுற்றுச்சூழல் சட்டம் தேவை புதிய பார்வை

Author:
Publisher:

30.00

இதற்கு காரணமாக உலக வர்த்தக் கழகம் ஐக்கிய நாடுகள் அவையின் வணிகச்சட்ட மையம் பன்னாட்டு தொழில் மற்றும் வர்த்தக மையங்கள் போன்ற அமைப்புகள் தரும் அழுத்தமாகும் இதற்கு எதிர்வினையாக தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள்,

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் போன்றவை புறக்கணிக்கப்படுகின்றன அரசுத்துறைகள் ஊடகங்கள் நீதித்துறை சார்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வளர்ச்சிக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வது தவிர்க்க இயலாதது என்று நம்புகின்றனர்.

என்வே சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குரல்களை வளர்ச்சிக்கு எதிராகவே பார்க்கின்றனர்.