நதிநீர் இணைப்பு ஒரு சூழலியல் வன்முறை

Author:
Publisher:

60.00

நம் வாழ்வாதாரமாகிய ஆறுகள் ஏரி குளங்களைப் பாதுகாக்கத் தவறிய அரசுகள் மக்களைத் திசைதிருப்பி இல்லாத ஊருக்கு வழி சொல்வது போல கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் நதிநீர் இணைப்புத்திட்டம்.

இத்திட்டம் எவ்விதத்திலும் பொருளாதார ரீதியிலோ, அரசியல் ரீதியிலோ, புவியியல் ரீதியிலோ சாத்தியமற்றது என்பதையும் அதையும் தாண்டி அழிவு ஏற்படுத்துவது என்பதையும் விவரிக்கிறது.

நதிநீர் இணைப்பு ஒரு சூழலியல் வன்முறை எனும் இப்புத்தகம்.