பறவை டாக்டர்-ஆதிவள்ளியப்பன்

Author:
Publisher:

45.00

காட்டில் வாழும் எருமை, காண்டாமிருகம், முதலைக்கு உடம்பு சரியில்லை. நமக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம், மருந்து சாப்பிடுகிறோம். காட்டில் வாழும் உயிரினங்கள் யாரிடம் போகும்?