ஆதியில் யானைகள் இருந்தன

Author:
Publisher:

60.00

யானையின் உணவாக இயற்கை அளித்த 82 வகைத் தாவரங்கள், 59 வகை மரங்கள், 23 வகை புற்கள் முளைக்கும் காடுகளில் கட்டடங்கள், தார்ச்சாலைகள், சுரங்கம், மின்திட்டம், தொழிற்சாலைகள், ஆன்மீகக் கூடங்கள், தொடர்வண்டிச்சாலைகள், தேயிலைத்தோட்டம், விவசாய நிலம், நீர்ப்பாசனத் திட்டம், இராணுவப் பயிற்சி முகாம், அகதிமுகாம், கல்விநிலையம், நகர் மயம் ஆக்கியதால் யானைகளின் உணவுக் களஞ்சியங்கள் அழிக்கப்பட்டன.