எங்கெங்கும் மாசுகளாய்… மண் முதல் விண் வரை

Author:
Publisher:

110.00

வனங்கள் அழிக்கப்படுவதும்,

மலைகள் உடைக்கப்படுவதும்,

நீர் நிலைகள் அக்கிரமிக்கப்படுவதும்,

கடற்கரைகள் சுற்றுலா மையங்களாக்கப்படுவதும்,

காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைத் துவங்குவதும்,

பூமியில் வெப்பநிலையை அதிகப்படுத்துவதும் போன்ற ஆபத்தான விளைவுகளைப் பற்றிய அறிஞர்களின் எச்சரிக்கைகளை எங்கெங்கும் மாசுகளாய்… மண் முதல் விண் வரை எனும் இந்நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.