எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும் நூல் குறித்து
ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது.
நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும் இயந்திரத்துட்ன் அங்கே வருகிறார் வாரன் டிமோ.
அதற்குப் பிறகாவது இரண்டு வகை ஸ்னீச்சஸூம் கூடி வாழ முடிந்ததா, வாங்க தெரிந்து கொள்வோம்.
Reviews
There are no reviews yet.