கில்லி கறிவேப்பிலையும் கொம்பன் முருங்கையும் என்ற நூலைக் குறித்து
பெருஞ்செடியினமான கறிவேப்பிலை அனைத்து இடங்களிலும் சாதாரணமாக வளரக்கூடியது.
உங்களுடைய வீட்டுத் தோட்டத்திலேயே கறிவேப்பிலையை வைத்து வளர்க்கலாம்.
உங்களோடு சேர்ந்து கறிவேப்பிலையும் வாசனையோடு வளரும்.
கறிவேப்பிலை இலைகளை அலேக்காக பறித்து, நசுக்கி முகர்ந்து பாருங்களேன்! அப்படியொரு வாசனை வெளிப்படுவதை உங்கள் நாசித் துளைகள் உணரும்.
முருங்கை மரம் வளர்க்க ஆசையா? விதைகளை விதைத்தாலும் வளரும் அல்லது முருங்கைக் கொம்பை எடுத்து வந்து மண்ணில் புதைத்து, கொம்பின் நுனியில் மாட்டுச் சாணம் வைத்து தினமும் நீர் ஊற்றி பராமரித்தாலும் வளரும்.
DR.வி.விக்ரம் குமார் பிற நூல்கள்
Reviews
There are no reviews yet.