ஐம்பூதம் – நிலம் (புவி), நீர், காற்று, வானம், நெருப்பு (கதிரவன்) ஆகிய இயற்கை வளங்கள்தாம் உலகுக்கும் உயிரினங்களும் மனிதர்களுக்கும் அடிப்படை.
ஐம்பூதம் என்றழைக்கப்படும் இந்த இயற்கையின் கொடைகள், நமக்கு இவ்வளவு காலம் தந்துவருபவை என்ன?
இந்த இயற்கை வளங்களை முக்கியத்துவத்தை உண்மையிலேயே நாம் உணர்ந்துகொண்டிருக்கிறோமா?
Reviews
There are no reviews yet.