இயற்கைப் பொருட்களில் அழகு ரகசியங்கள்

Author:
Publisher:

50.00

இதிலுள்ள அழகுக் குறிப்புகள் எல்லாமே காலம் காலமாக இங்கே வழக்கத்தில் இருந்தவைதான். நாகரிக மாயை காரணமாக நடுவில் விழுந்த திரையை விலக்கி, மீண்டும் மக்களுக்கு அவற்றை நினைவூட்டுவது மட்டும் இந்நூலின் நோக்கம்! பெரிய அளவில் செலவு இல்லாதது, பக்க விளைவு என்ற பயமும் தராதது என்பது மட்டுமல்ல..எளிதில் நம் கைக்கு கிடைக்கும் இயற்கைப் பொருட்களை வைத்தே அழகுபடுத்திக் கொள்ளும் வழிமுறைகளை விவரிப்பது இதன் தனிச் சிறப்பு. இந்தக் குறிப்புகளைப் பின்பற்ற எந்த மருத்துவரின் அறிவுரையும் தேவையில்லை என்பது இன்னொரு விசேஷம்.