மூலிகையே மருந்து

150.00

‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் 50 வாரங்களுக்குத் தொடராக எழுதப்பட்டபோது, இந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. வாசகர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தற்போது நூலாகி இருக்கிறது. இந்த நூல் உங்கள் ஆரோக்கியத்துக்கும் உடல் நலனுக்கும் கைகொடுக்கும் என்று நம்புகிறோம்.