இயற்கை செய்திகள் சிந்தனைகள்

Author:
Publisher:

200.00

இயற்கை வரலாற்றுச் செய்திகளை அறிந்துகொள்ள இங்கே வழிகள் ஏராளம்.

இணைய தளத்தில் உள்ள தகவல்களில் முத்தெடுக்கலாம்.

ஆனால், இயற்கைச் சூழலில் ஈடுபாடுகொண்ட முகமது அலி திரட்டியிருக்கும் செய்திகள் சுவாரஸ்யமானவை.

இயற்கையைப் புரிந்துகொள்ளுதல் என்ற அடிப்படையில், அறிந்திராத தகவல்களைத் தொகுத்துத் தருகிறார்.

இயற்கையை, அதன் போக்கில் நேர்வழியில் புரிந்துகொள்ள உதவி செய்யும் புத்தகம் இது!