பாலூட்டிகளின் கதைகள்

Author:
Publisher:

200.00

இரவில் நடமாடும் இப்பிராணிகள் பகல் முழுவதும் உறங்குகின்றன.

மரக்கிளைகளிலுள்ள பொந்துகளையும், அடர்ந்த இலைகள் உள்ள பகுதிகளையும் இருப்பிடமாக்கித் தங்கும் இவை பின்னங்கால்களால் கிளையோடு அண்டி ஒட்டிக்கொண்டு தொடைகளுக்கிடையே தலைப் பகுதியை சேர்த்துக் கொண்டு உடலை மேல்நோக்கிச் செலுத்தும்.

அந்தி சாயும் வேளையில் வெளியே கிளம்பும் இவை மெதுவாக நகர்ந்து அடிமேல் அடிவைத்துப்பற்றி கிளைகளிடையே செல்கின்றன.

மிகவும் எச்சரிக்கையானா இதன்போக்கே இதற்கு அனுகூலம். ஆம், வேகமாகவும், சட்டெனவும் இரையைப் பிடிக்கும்.