கானுறை வேங்கை இயற்கை வரலாறும் பாரம்பரியம்

275.00

வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும்.

எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், புலியினம் அழியாமல் பார்த்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

ஒப்பாரி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதில் பயனில்லை.

வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் அறிவியல்பூர்வமாகவும் பார்க்கும் பொழுது எனக்கென்னவோ புலி வாழும் என்ற நம்பிக்கை இருக்கிறது.