கொண்டலாத்தி
₹180.00
(Free Shipping Above 500)
- Description
- Reviews (0)
Description
அழகு என்பது அனுபவம். அனுபவத்தை உணர நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பறவைகள் நம் வாழ்க்கைக்குச் செழுமையூட்டும், நம் மனங்களை விசாலப்படுத்தும் அழகுகளைக் காட்டிக்கொண்டேயிருக்கின்றன.
நாம்தான் பார்ப்பதில்லை. சமகாலக் கவிஞர்களில் ஆசை தனித்து நின்று பறவைகளை வாழ்க்கையுடன் இணைத்து அர்த்தப்படுத்துகிறார். தற்காலத் தமிழ்க் கவிதையில் முன்னுதாரணம் இல்லாத முயற்சி இது.
Reviews
There are no reviews yet.