கர்ப்பிணிகளுக்கான உணவும், உணவும் முறைகளும்

Author:
Publisher:

175.00

குழந்தைப்பேறு என்ற ஒரு பரவசத்தை கணவன் – மனைவி இருவரும் அடைவதற்கு, என்ன மாதிரியான உணவுகளைக் கர்ப்பிணி சாப்பிட வேண்டும் என்பதை விரிவாகவும், தெளிவாகவும் விளக்கும் இந்தப் புத்தகம் , கர்ப்பம் ஆக விரும்புபவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஒரு மெனு கார்டு.