கருப்பசாமி (சங்ககால கரந்தை வீரன்) நூல் பற்றி
வீரயுக காலந்தொட்டு வீரத்திற்கு முதன்மை இடங்கொடுத்த மக்கள் சமூகத்தில் மாண்ட வீரனை வணங்கி நிற்றல் என்பது தென்புலத்தார் வழிபாட்டிலிருந்து தெய்வ நிலைக்கு அவர்களை கொணர்ந்து வழிபடுதல் என்னும் நெறியாகும்.
கருப்பசாமி என்ற வீரக்கடவுளரின் வழிபாடானது காவல் தெய்வமாக அந்தந்த ஊர், நிலம், குடி, தொழில், பண்பாடு, மொழி, மரபு சார்ந்த நிலையில் தோன்றியுள்ளது.
இந்நிலையானது தமிழ்ச்சமூகத்தில் சங்க இலக்கியப் பாடல்களில் முல்லைத்திணையின் கரந்தை வீரரைப் பற்றிய செய்திகளைத் தாங்கியுள்ளது.




Reviews
There are no reviews yet.