கதை கதையாம்

Author:
Publisher:

55.00

கதை கதையாம்… நூலில் இடம்பெற்றுள்ள பத்துக் கதைகளும் இந்நூலின் ஆசிரியரது சொந்தக் கதைகளா என்றால் ‘இல்லை’. ஆனால், சொந்த முயற்சியாலும் ஆர்வத்தாலும் உற்றுநோக்கலாலும் நினைவாற்றலாலும் உள்வாங்கலாலும் உருவானவை. எப்படியெனில், சிறுவயதில் தான் கேட்ட கதைகளை ஆழ்மன நினைவிலிருந்து வெளிக்கொணர்ந்து அவற்றைத் தன் கற்பனையாற்றலால் மாற்றியமைத்துள்ளார்.