மனிதகுல வரலாறு

Author:
Publisher:

80.00

‘மனிதகுல வரலாறு’ என்ற இந்த நூல் மனிதகுல வரலாறு மட்டுமல்ல பூவுலகின் பரிணாம வரலாறுமாகும். இந்த நூலெங்கும் விரவிக்கிடக்கும் ‘உயிரியல் தமிழ்ச்சொற்கள்’ தேடக்கிடைக்காதவை. புத்தகத்தினுள் மூழ்குங்கள் வரலாற்றுப் புதையல்களும் சொற் புதையல்களும் பொதிந்துகிடக்கின்றன.