துறையாடல் எனும் நூலைப் பற்றி
வறீதையா ஒவ்வொரு கடற்கரையிலும் கால் நனைக்கும்போது ‘தான் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி’ எனப் பூரிப்புடன் பதிவு செய்கின்றார்….’துறையாடல்’ தமிழகக் கடற்கரையின் பண்பாட்டியல் வரைபடம், காலப் பெட்டகம்; தமிழகக் கடற்கரையைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நம்பகமான அறிவுக் கருவூலம்.
– பேரா. பாத்திமா பாபு
பிற வறீதையா நூல்கள்




Reviews
There are no reviews yet.