நம்ம கழுதை நல்ல கழுதை

நம்ம கழுதை நல்ல கழுதை

கழுதை - கோவை சதாசிவம்

நம்ம கழுதை நல்ல கழுதை

25.00

In stock

25.00

(Free Shipping Above 500)

Publisher:
Author: ,

Description

பூவுலகில் பொதி சுமப்பதாக ஓர் உயிரினம பிறக்குமா…?  கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…? கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…? முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…?

குடும்பத்தில், பனிமலையில், அரசியலில் கழுதையின் தலையை உருட்டுவது ஏன்…?

கேள்விகள் பிறக்கும் மனதில், பதில்களும் பிறக்கின்றன. உயிரின வரலாற்றைப் பேசும் பசுமை இலக்கியப்படை வரிசையில் “நம்ம கழுதை நல்ல கழுதை” வாசித்து… வாசித்து… யோசிக்க வேண்டிய நூல்.

Reviews

There are no reviews yet.


Be the first to review “நம்ம கழுதை நல்ல கழுதை”

has been added to your cart:
Checkout