முள்ளெலிகள்

Author:
Publisher:

60.00

சமவெளி சூழல் மண்டலத்தில் அற்றும் அருகியும் வரும் முள்ளெலிகளை கவனப்படுத்தி, அவைகளின் சூழல் இருப்பை, இயற்கை வரலாற்றை கவித்துவத்தோடும், அறிவியல் உள்ளீடுகளோடும் கட்டமைக்கப்பட்ட இந்நூல், உயிரின வரலாற்றைப் பேசும் நூல்களில் முதன்மையானது.

அறிவியல் சார்ந்தும், அறவியல் சார்ந்தும் வாசிக்க விரும்புவோருக்கு இதுவொரு புதையல்.