காடறிதல் நூல் பற்றி
மூச்சிலும், பேச்சிலும் ஆவி பறக்கும்
குளிர் காலத்திலும் …
சொட்டுச் சொட்டாக வியர்வை வடியும்
கோடை காலத்திலும் …
தயங்காது, தளராது.நடந்து, நடந்து
முடிவற்ற நெடும் பயணத்தை
முடிந்த வரை கடந்துள்ளோம்..!
தாவரங்கள், விலங்குகள், நீர்நிலைகள், பழங்குடிகளென பன்முக உறவுகளின்
உயிர்த்துள்ள மலைத்தொடர்களில்
காடோடிக் கற்றுள்ளோம்!
காடோடிக் கற்றதை பலருக்கும் கையளிக்க
புத்தகமாக்கியுள்ளோம்!



Reviews
There are no reviews yet.