நாம் தொலைத்த மதுரை வீதிகள்

Author: ,
Publisher: ,

100.00

பரிபாடல், மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் மதுரை குறித்து கூறப்படும் தெருக்கள் இன்று காணாமல் போனதா அல்லது வேறு பெயரில் உள்ளதா? என்பது குறித்த ஆய்வு நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது.