நடைப்பயிற்சி

Author:
Publisher:

20.00

கொரோனா போன்ற தொற்று நோய்களைத் தடுக்க முகக்கவசம் அத்தியாவசியம் என்பதைப் போல, நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ, இனி  நடைப்பயிற்சி அத்தியாவசியம்.

ராஜாவாக இருந்தாலும் சரி, ராணியாக இருந்தாலும் சரி, இனி நடைப்பயிற்சி செய்தால் மட்டுமே இந்த ராஜ்ஜியத்தில் ஆரோக்கியமாக வாழ முடியும்.