நமது சுற்றுச்சூழல் நூலைப் பற்றிய குறிப்பு
நம் சுற்றுப்புறச் சூழலுக்கு நாம் இழைக்கும் தீங்குகள் யாவும் நம் அறியாமையாலேயே நடக்கின்றன என்று நமது சுற்றுச்சூழல் எனும் இந்நூலில் வலியுறுத்துகின்றார் ஆசிரியர்.
மேலும், இயற்கைச் சக்திகள் தத்தமக்குள் செயல்படுவதன் காரண – காரியங்களை ஆய்வு செய்கிறார். மலைகள், காடுகள், ஆறுகள், கடல்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களின் நிலையை ஆய்வு செய்து, இந்தியச் சுற்றுச்சூழல் ஓவியம் எத்தகையதாக இருத்தல் வேண்டும் என்பதைப் பயன்தர வல்ல முறையில் விவரித்துள்ளார்.
இதனால், நாம் இந்திய இயற்கை வளத்திற்கு ஆற்றியுள்ள தீங்கையும், ஆற்றிக் கொண்டிருக்கும் தீங்கையும் நமது சுற்றுச்சூழல் எனும் இப்புத்தகத்தில் உணர்த்தியுள்ளார்.
Reviews
There are no reviews yet.