பல்லவர் கல்வெட்டுகள் : செங்கற்பட்டு வட்டம்

Author: ,
Publisher: ,

120.00

வட தமிழகத்தில் குடைவரையை தோற்றுவித்த முதலாம் மகேந்திரரின் கல்வெட்டு செங்கற்பட்டு அருகே வல்லம் ஊரிலும், வாதாபி கொண்ட  நரசிம்மவர்மரின் கல்வெட்டு திருக்கழுக்குன்றத்திலும், பல கோவில்களை கட்டி பெரும் புகழ் கொண்ட ராஜசிம்மரின் கல்வெட்டு திருப்போரூரிலும், தமிழ் வளர்த்த மூன்றாம் நந்திவர்மரின் கல்வெட்டு பொன் விளைந்த களத்தூரிலும் உள்ளது.