பஞ்சு மிட்டாய் 12வது இதழ்

பஞ்சு மிட்டாய் 12வது இதழ்

பஞ்சு மிட்டாய் (12-வது இதழ்)

பஞ்சு மிட்டாய் 12வது இதழ்

In stock

Description

பஞ்சு மிட்டாய் 12-வது இதழில் வந்துள்ள கதைகள்

குழந்தைகளின் படைப்புகளுக்கு தொடர்ந்து தளம் அமைத்து வரும் பஞ்சு மிட்டாய் இதழ், இம்முறையும் குழந்தைகளின் கற்பனையில் உருவான கதைகளுடனும், ஓவியங்களுடனும் தனது 12ஆம் இதழை கொண்டு வந்துள்ளது.

குழந்தைகள் தங்களது சக நண்பர்களோடு விளையாடி மகிழ இதோ புதிதாக “அக்கக்கா” விளையாட்டும், முலாய் விளையாட்டும் கொடுத்துள்ளது.

குழந்தைகளின் கேள்விகளுக்கு விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் அவர்கள் பதில் அளித்துள்ளார்.

அறிவியல், கதைகள், பாடல்கள், விளையாட்டு, புதிர் என பஞ்சு மிட்டாய் 12ஆம் இதழ் அழகிய வண்ணங்களோடும் கற்பனைகளோடும் குழந்தைகளின் உலகை அலங்கரிக்க காத்துக்கிடக்கிறது.

சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது.

சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம்.

சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகிறது, ஓவியங்களிலும் கூட பெரியோர்களின் தலையீடு இல்லாமல் தான் இருக்கிறது.

இதழுக்கான படைப்புகளும் நிகழ்வுகள் மூலம் எதார்த்தமான சூழலில் எடுக்கப்படுகிறது. வாசிக்கும் பழக்கத்தை சிறார்களுக்கு விதைக்கும் வகையில் இதழ் வடிவமைக்கப்படுகிறது.

பஞ்சு மிட்டாய் இதழ்கள் 

 

 

Reviews

There are no reviews yet.


Be the first to review “பஞ்சு மிட்டாய் 12வது இதழ்”

has been added to your cart:
Checkout