பருவநிலை மாற்றம் நூலைப் பற்றிய குறிப்பு
உலகெங்கிலும் பருவநிலை மாறிவருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கோடையில் வெயில் வழக்கத்தைவிடக் கடுமையாக இருக்கிறது.
புயல்கள் அதிகரித்திருக்கின்றன.
சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது.
அல்லது வறட்சி தலைகாட்டுகிறது.
இது ஏன் என்பதை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது.
பருவநிலை மாற்றம் என்பது பூமியின் காலநிலை அமைப்பில் ஏற்படும் நீண்ட கால மாற்றங்களைக் குறிக்கிறது,
இதில் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை அமைப்பில் ஏற்படும் பரந்த விளைவுகள் அடங்கும்.
இது முக்கியமாக மனித நடவடிக்கைகளால், குறிப்பாக புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் ஏற்படுகிறது.





Reviews
There are no reviews yet.