புன்னகைக் கூடு நூலைப் பற்றிய குறிப்பு
“கானகம்” என்ற சொல்லின் ஆழம் தொட்டு, “கானகத்தைக் காப்போம்” என்ற விழிப்புணர்வுச் சிந்தனையை,
கேட்கும் குழந்தையின் செவிகளுக்கு வழங்கிறார் அன்னதாய்!
‘அழிவின் விளிம்பில் நிற்கும் அதிசயம், அந்த காண்டா மிருகம்!
அதைக் காப்போம்’ என்ற கருணை உள்ளக் கடமையை, சிறார் மனதில் விதைக்கின்றார்!
நீச்சல் உனக்குத் திறமையடா, முதலையின் மூலம் உணர்த்தி,
குழந்தையின் உள்ளத்தையும் உடலையும் திறம்பட,
துணிவுடன் எதையும் எதிர்கொள்ளக் கற்றுத் தருகிறார் அன்னதாய்!
Reviews
There are no reviews yet.