தாவாக்களின் பெருநீர்

Author:
Publisher:

260.00

தரவுகளின் துல்லியம், மொழியின் நுட்பம், மீனவர்களுக்கே உரித்தான அறம், நிலம்சார் மக்களுடன் உரையாட வேண்டிய தவிப்பு எல்லாமுமாக அமைந்திருக்கிறது.

‘தாவாக்களின் பெருநீர்’, பாக், மன்னார்க் கடல்களின் சமகால வள அரசியலை இந்தப் புத்தகம் சுருக்கமாக, ஆனால் தீவிரமாக விவாதிக்கிறது.