தமிழில் எளிதாக எழுத படிக்க வேண்டுமா? நூல் பற்றி
தமிழ் என்றால் ‘மிகக்கடினம்’ என்று கூறி ஒது(ங்)க்கும் மனப்பான்மை பெரும்பாலான சிறார்களிடம் உள்ளது.
அம்மனப்பான்மையிலிருந்து வெளிவரும் நோக்கில்,
தமிழ் எழுத்துகளை அடையாளப்படுத்தி எளிமையாகப் புரிந்துகொள்ளும் தன்மையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
மொழியில் கேட்டல்,
பேசுதல்,
படித்தல்,
எழுதுதல் ஆகிய நான்கு திறன்களில் படித்தல்,
எழுதுதல் திறன்களைத் தாங்களே எளிதாகக் கற்றுக்கொண்டு திறமையாகக் கையாளப் பயன்படும் நூல்.





Reviews
There are no reviews yet.